சங்கீதம் 47 : 1 (IRVTA)
{கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.} எல்லா மக்களே, கைகொட்டி, [QBR] தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள். [QBR]
சங்கீதம் 47 : 2 (IRVTA)
உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், [QBR] பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார். [QBR]
சங்கீதம் 47 : 3 (IRVTA)
மக்களை நமக்கு கீழ்படுத்தி, [QBR] தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். [QBR]
சங்கீதம் 47 : 4 (IRVTA)
தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா) [QBR]
சங்கீதம் 47 : 5 (IRVTA)
தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். [QBR]
சங்கீதம் 47 : 6 (IRVTA)
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; [QBR] நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். [QBR]
சங்கீதம் 47 : 7 (IRVTA)
தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். [QBR]
சங்கீதம் 47 : 8 (IRVTA)
தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; [QBR] தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். [QBR]
சங்கீதம் 47 : 9 (IRVTA)
மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; [QBR] பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; [QBR] அவர் மகா உன்னதமான தேவன். [PE]

1 2 3 4 5 6 7 8 9

BG:

Opacity:

Color:


Size:


Font: