சங்கீதம் 29 : 1 (IRVTA)
தாவீதின் பாடல். தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11