சங்கீதம் 27 : 1 (IRVTA)
தாவீதின் பாடல். யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14