சங்கீதம் 133 : 1 (IRVTA)
{தாவீதின் ஆரோகண பாடல்.} இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது [QBR] எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? [QBR]
சங்கீதம் 133 : 2 (IRVTA)
அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, [QBR] அவனுடைய தாடியிலே வடிகிறதும், [QBR] அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும், [QBR]
சங்கீதம் 133 : 3 (IRVTA)
எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; [QBR] அங்கே யெகோவா என்றென்றைக்கும் [QBR] ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார். [PE]

1 2 3

BG:

Opacity:

Color:


Size:


Font: