சங்கீதம் 129 : 1 (IRVTA)
{ஆரோகண பாடல்.} என்னுடைய சிறுவயது முதற்கொண்டு [QBR] அநேகமுறை என்னை நெருக்கினார்கள். [QBR]
சங்கீதம் 129 : 2 (IRVTA)
என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், [QBR] என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். [QBR]
சங்கீதம் 129 : 3 (IRVTA)
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, [QBR] தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். [QBR]
சங்கீதம் 129 : 4 (IRVTA)
யெகோவாவோ நீதியுள்ளவர்; [QBR] துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, [QBR] இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. [QBR]
சங்கீதம் 129 : 5 (IRVTA)
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். [QBR]
சங்கீதம் 129 : 6 (IRVTA)
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; [QBR] அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். [QBR]
சங்கீதம் 129 : 7 (IRVTA)
அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், [QBR] அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. [QBR]
சங்கீதம் 129 : 8 (IRVTA)
யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; [QBR] யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் [QBR] என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை. [PE]

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: