சங்கீதம் 100 : 1 (IRVTA)
பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். [QBR]
சங்கீதம் 100 : 2 (IRVTA)
மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, [QBR] ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். [QBR]
சங்கீதம் 100 : 3 (IRVTA)
யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; [QBR] நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; [QBR] நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். [QBR]
சங்கீதம் 100 : 4 (IRVTA)
அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, [QBR] அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். [QBR]
சங்கீதம் 100 : 5 (IRVTA)
யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், [QBR] அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. [PE]

1 2 3 4 5

BG:

Opacity:

Color:


Size:


Font: