யோசுவா 23 : 1 (IRVTA)
யோசுவாவின் இறுதி உரை யெகோவா இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லா எதிரிகளாலும் யுத்தமில்லாதபடி ஓய்ந்திருக்கச்செய்து அநேகநாட்கள் சென்றபின்பு, யோசுவா முதிர்வயதானபோது,

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16