ஏசாயா 25 : 1 (IRVTA)
யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12