ஏசாயா 15 : 1 (IRVTA)
மோவாபுக்கு விரோதமான தீர்க்கதரிசனம் மோவாபைக்குறித்த செய்தி. இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9