எஸ்றா 2 : 1 (IRVTA)
{சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுடைய அட்டவணை} [PS] பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
எஸ்றா 2 : 2 (IRVTA)
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
எஸ்றா 2 : 3 (IRVTA)
பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.
எஸ்றா 2 : 4 (IRVTA)
செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.
எஸ்றா 2 : 5 (IRVTA)
ஆராகின் வம்சத்தார் 775 பேர்.
எஸ்றா 2 : 6 (IRVTA)
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.
எஸ்றா 2 : 7 (IRVTA)
ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
எஸ்றா 2 : 8 (IRVTA)
சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.
எஸ்றா 2 : 9 (IRVTA)
சக்காயின் வம்சத்தார் 760 பேர்.
எஸ்றா 2 : 10 (IRVTA)
பானியின் வம்சத்தார் 642 பேர்.
எஸ்றா 2 : 11 (IRVTA)
பெபாயின் வம்சத்தார் 623 பேர்.
எஸ்றா 2 : 12 (IRVTA)
அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர்.
எஸ்றா 2 : 13 (IRVTA)
அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.
எஸ்றா 2 : 14 (IRVTA)
பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர்.
எஸ்றா 2 : 15 (IRVTA)
ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
எஸ்றா 2 : 16 (IRVTA)
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.
எஸ்றா 2 : 17 (IRVTA)
பேசாயின் வம்சத்தார் 323 பேர்.
எஸ்றா 2 : 18 (IRVTA)
யோராகின் வம்சத்தார் 112 பேர்.
எஸ்றா 2 : 19 (IRVTA)
ஆசூமின் வம்சத்தார் 223 பேர்.
எஸ்றா 2 : 20 (IRVTA)
கிபாரின் வம்சத்தார் 95 பேர்.
எஸ்றா 2 : 21 (IRVTA)
பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர்.
எஸ்றா 2 : 22 (IRVTA)
நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.
எஸ்றா 2 : 23 (IRVTA)
ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.
எஸ்றா 2 : 24 (IRVTA)
அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர்.
எஸ்றா 2 : 25 (IRVTA)
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர்.
எஸ்றா 2 : 26 (IRVTA)
ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.
எஸ்றா 2 : 27 (IRVTA)
மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.
எஸ்றா 2 : 28 (IRVTA)
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.
எஸ்றா 2 : 29 (IRVTA)
நேபோவின் வம்சத்தார் 52 பேர்.
எஸ்றா 2 : 30 (IRVTA)
மக்பீஷின் வம்சத்தார் 156 பேர்.
எஸ்றா 2 : 31 (IRVTA)
மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
எஸ்றா 2 : 32 (IRVTA)
ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.
எஸ்றா 2 : 33 (IRVTA)
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
எஸ்றா 2 : 34 (IRVTA)
எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
எஸ்றா 2 : 35 (IRVTA)
செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.
எஸ்றா 2 : 36 (IRVTA)
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.
எஸ்றா 2 : 37 (IRVTA)
இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.
எஸ்றா 2 : 38 (IRVTA)
பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.
எஸ்றா 2 : 39 (IRVTA)
ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர்.
எஸ்றா 2 : 40 (IRVTA)
லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.
எஸ்றா 2 : 41 (IRVTA)
பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.
எஸ்றா 2 : 42 (IRVTA)
வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர்.
எஸ்றா 2 : 43 (IRVTA)
நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 44 (IRVTA)
கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 45 (IRVTA)
லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 46 (IRVTA)
ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 47 (IRVTA)
கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 48 (IRVTA)
ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 49 (IRVTA)
ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 50 (IRVTA)
அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 51 (IRVTA)
பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 52 (IRVTA)
பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 53 (IRVTA)
பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 54 (IRVTA)
நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
எஸ்றா 2 : 55 (IRVTA)
சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 56 (IRVTA)
யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
எஸ்றா 2 : 57 (IRVTA)
செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
எஸ்றா 2 : 58 (IRVTA)
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.
எஸ்றா 2 : 59 (IRVTA)
தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
எஸ்றா 2 : 60 (IRVTA)
தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.
எஸ்றா 2 : 61 (IRVTA)
ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
எஸ்றா 2 : 62 (IRVTA)
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
எஸ்றா 2 : 63 (IRVTA)
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
எஸ்றா 2 : 64 (IRVTA)
சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
எஸ்றா 2 : 65 (IRVTA)
அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
எஸ்றா 2 : 66 (IRVTA)
அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,
எஸ்றா 2 : 67 (IRVTA)
அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720,
எஸ்றா 2 : 68 (IRVTA)
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
எஸ்றா 2 : 69 (IRVTA)
அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, [* 500] தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் [† 2,800.] வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.
எஸ்றா 2 : 70 (IRVTA)
ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70

BG:

Opacity:

Color:


Size:


Font: