எசேக்கியேல் 2 : 1 (IRVTA)
எசேக்கியேலின் அழைப்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே* இந்த புத்தகத்தில் தேவன் எசேக்கியேலை மனிதகுமாரனே என்று சொல்லுவதற்கு காரணம் மனிதன் மரணமடையாமல் நித்தியமாக வாழ்பவன் இல்லை என்பதை சுட்டிகாட்டத்தான் , உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10