2 இராஜாக்கள் 22 : 1 (IRVTA)
நியாயப்பிரமாண புத்தகம் கண்டெடுக்கப்படுதல் யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; போஸ்காத் ஊரைச் சேர்ந்த அதாயாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் எதிதாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20