2 நாளாகமம் 16 : 1 (IRVTA)
ஆசாவின் இறுதி வருடங்கள் ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14