1 சாமுவேல் 5 : 1 (IRVTA)
அஸ்தோத்திலும் எக்ரோனிலும் உடன்படிக்கைப்பெட்டி பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12