1 சாமுவேல் 10 : 1 (IRVTA)
சாமுவேல் சவுலை அபிஷேகித்தல் அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: யெகோவா உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல்* இஸ்ரவேல் மக்கள் மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27