1 நாளாகமம் 8 : 1 (IRVTA)
பென்யமீனியனாகிய சவுலின் வம்ச வரலாறு பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
1 நாளாகமம் 8 : 2 (IRVTA)
நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 3 (IRVTA)
பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
1 நாளாகமம் 8 : 4 (IRVTA)
அபிசுவா, நாகாமான், அகோவா,
1 நாளாகமம் 8 : 5 (IRVTA)
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 6 (IRVTA)
கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
1 நாளாகமம் 8 : 7 (IRVTA)
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 8 (IRVTA)
அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
1 நாளாகமம் 8 : 9 (IRVTA)
தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
1 நாளாகமம் 8 : 10 (IRVTA)
எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
1 நாளாகமம் 8 : 11 (IRVTA)
ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 12 (IRVTA)
எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
1 நாளாகமம் 8 : 13 (IRVTA)
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
1 நாளாகமம் 8 : 14 (IRVTA)
1 நாளாகமம் 8 : 15 (IRVTA)
1 நாளாகமம் 8 : 16 (IRVTA)
மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 17 (IRVTA)
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
1 நாளாகமம் 8 : 18 (IRVTA)
இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 19 (IRVTA)
1 நாளாகமம் 8 : 20 (IRVTA)
எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
1 நாளாகமம் 8 : 21 (IRVTA)
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 22 (IRVTA)
1 நாளாகமம் 8 : 23 (IRVTA)
1 நாளாகமம் 8 : 24 (IRVTA)
அனனியா, ஏலாம், அந்தோதியா,
1 நாளாகமம் 8 : 25 (IRVTA)
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 26 (IRVTA)
சம்சேராய், செகரியா, அத்தாலியா,
1 நாளாகமம் 8 : 27 (IRVTA)
யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 28 (IRVTA)
இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 29 (IRVTA)
கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
1 நாளாகமம் 8 : 30 (IRVTA)
அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
1 நாளாகமம் 8 : 31 (IRVTA)
கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
1 நாளாகமம் 8 : 32 (IRVTA)
மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 33 (IRVTA)
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 34 (IRVTA)
யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 35 (IRVTA)
மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
1 நாளாகமம் 8 : 36 (IRVTA)
ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
1 நாளாகமம் 8 : 37 (IRVTA)
மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
1 நாளாகமம் 8 : 38 (IRVTA)
ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
1 நாளாகமம் 8 : 39 (IRVTA)
அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
1 நாளாகமம் 8 : 40 (IRVTA)
ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
❮
❯