1 நாளாகமம் 18 : 1 (IRVTA)
தாவீதின் வெற்றிகள் இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தர்களைத் தாக்கி, அவர்களைத் தோற்கடித்து, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தர்களின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17