1 நாளாகமம் 14 : 1 (IRVTA)
தாவீதின் வீடும் குடும்பமும் தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17