1 நாளாகமம் 1 : 1 (IRVTA)
ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு ஆதாம், சேத், ஏனோஸ்,
1 நாளாகமம் 1 : 2 (IRVTA)
கேனான், மகலாலெயேல், யாரேத்,
1 நாளாகமம் 1 : 3 (IRVTA)
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
1 நாளாகமம் 1 : 4 (IRVTA)
நோவா, சேம், காம், யாப்பேத்.
1 நாளாகமம் 1 : 5 (IRVTA)
யாப்பேத்தின் சந்ததியினர் யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 6 (IRVTA)
கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 7 (IRVTA)
யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 8 (IRVTA)
காமின் சந்ததியினர் காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 9 (IRVTA)
கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 10 (IRVTA)
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
1 நாளாகமம் 1 : 11 (IRVTA)
மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,
1 நாளாகமம் 1 : 12 (IRVTA)
பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
1 நாளாகமம் 1 : 13 (IRVTA)
கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
1 நாளாகமம் 1 : 14 (IRVTA)
எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
1 நாளாகமம் 1 : 15 (IRVTA)
ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,
1 நாளாகமம் 1 : 16 (IRVTA)
அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
1 நாளாகமம் 1 : 17 (IRVTA)
சேமின் சந்ததியினர் சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 18 (IRVTA)
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
1 நாளாகமம் 1 : 19 (IRVTA)
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
1 நாளாகமம் 1 : 20 (IRVTA)
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
1 நாளாகமம் 1 : 21 (IRVTA)
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
1 நாளாகமம் 1 : 22 (IRVTA)
ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
1 நாளாகமம் 1 : 23 (IRVTA)
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 24 (IRVTA)
சேம், அர்பக்சாத், சாலா,
1 நாளாகமம் 1 : 25 (IRVTA)
ஏபேர், பேலேகு, ரெகூ,
1 நாளாகமம் 1 : 26 (IRVTA)
செரூகு, நாகோர், தேராகு,
1 நாளாகமம் 1 : 27 (IRVTA)
ஆபிராமாகிய ஆபிரகாம்.
1 நாளாகமம் 1 : 28 (IRVTA)
ஆபிரகாமின் குடும்பம் ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 29 (IRVTA)
ஆகாரின் சந்ததியினர் இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
1 நாளாகமம் 1 : 30 (IRVTA)
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
1 நாளாகமம் 1 : 31 (IRVTA)
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 32 (IRVTA)
கேத்தூராளின் சந்ததியினர் ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 33 (IRVTA)
மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
1 நாளாகமம் 1 : 34 (IRVTA)
சாராளுடைய சந்ததியினர் ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 35 (IRVTA)
ஏசாவின் மகன்கள் ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 36 (IRVTA)
எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 37 (IRVTA)
ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 38 (IRVTA)
ஏதோமிலுள்ள சேயீரின் மக்கள் சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 39 (IRVTA)
லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
1 நாளாகமம் 1 : 40 (IRVTA)
சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 41 (IRVTA)
ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 42 (IRVTA)
திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
1 நாளாகமம் 1 : 43 (IRVTA)
ஏதோமை அரசாண்ட இராஜாக்கள் இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
1 நாளாகமம் 1 : 44 (IRVTA)
பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 45 (IRVTA)
யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 46 (IRVTA)
ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.
1 நாளாகமம் 1 : 47 (IRVTA)
ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 48 (IRVTA)
சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 49 (IRVTA)
சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
1 நாளாகமம் 1 : 50 (IRVTA)
பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
1 நாளாகமம் 1 : 51 (IRVTA)
ஏதோமின் பிரபுக்கள் ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
1 நாளாகமம் 1 : 52 (IRVTA)
அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
1 நாளாகமம் 1 : 53 (IRVTA)
கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
1 நாளாகமம் 1 : 54 (IRVTA)
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54