வெளிபடுத்தல் 7 : 1 (ERVTA)
1,44,000 இஸ்ரவேல் மக்கள் அதற்குப் பிறகு நான்கு தேவதூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்பதைக் கண்டேன். நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருந்தனர். பூமியின் மீதும் கடலின் மீதும் மரத்தின் மீதும் காற்று அடியாதபடிக்குக் கட்டுப்படுத்தினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17