சங்கீதம் 83 : 1 (ERVTA)
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று. தேவனே, அமைதியாய் இராதேயும்! உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்! தேவனே தயவாய் எதையாவது பேசும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18