சங்கீதம் 70 : 1 (ERVTA)
தேவனே, என்னை மீட்டருளும்! [QBR2] தேவனே விரைந்து எனக்கு உதவும்! [QBR]
சங்கீதம் 70 : 2 (ERVTA)
ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். [QBR2] அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்! [QBR]
சங்கீதம் 70 : 3 (ERVTA)
ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். [QBR2] அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன். [QBR]
சங்கீதம் 70 : 4 (ERVTA)
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். [QBR2] உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
சங்கீதம் 70 : 5 (ERVTA)
நான் ஏழையான, உதவியற்ற மனிதன். [QBR2] தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! [QBR] தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். [QBR2] மிகவும் தாமதியாதேயும்! [PE]

1 2 3 4 5

BG:

Opacity:

Color:


Size:


Font: