சங்கீதம் 70 : 1 (ERVTA)
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!

1 2 3 4 5