சங்கீதம் 67 : 1 (ERVTA)
தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். [QBR2] தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
சங்கீதம் 67 : 2 (ERVTA)
தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன். [QBR2] நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும். [QBR]
சங்கீதம் 67 : 3 (ERVTA)
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! [QBR2] எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். [QBR]
சங்கீதம் 67 : 4 (ERVTA)
எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! [QBR2] ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். [QBR2] நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர். [QBR]
சங்கீதம் 67 : 5 (ERVTA)
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும். [QBR2] எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். [QBR]
சங்கீதம் 67 : 6 (ERVTA)
தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும். [QBR2] எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும். [QBR]
சங்கீதம் 67 : 7 (ERVTA)
தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். [QBR2] பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும். [PE]

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: