சங்கீதம் 27 : 1 (ERVTA)
தாவீதின் பாடல் கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர். எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14