சங்கீதம் 21 : 1 (ERVTA)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் கர்த்தாவே, உமது பெலன் அரசனை மகிழ்விக்கிறது. நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13