சங்கீதம் 2 : 1 (ERVTA)
யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்? [QBR2] ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன? [QBR]
சங்கீதம் 2 : 2 (ERVTA)
அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும், [QBR2] கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள். [QBR]
சங்கீதம் 2 : 3 (ERVTA)
அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். [QBR2] அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.
சங்கீதம் 2 : 4 (ERVTA)
ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர், [QBR2] அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார். [QBR]
சங்கீதம் 2 : 5 (ERVTA)
(5-6) தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி, [QBR2] “நான் இம்மனிதனை அரசனாகத் தேர்ந்தெடுத்தேன்! [QBR] அவன் சீயோன் மலையில் அரசாளுவான். [QBR2] சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார். [QBR] அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.
சங்கீதம் 2 : 6 (ERVTA)
இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். [QBR2] கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்! [QBR2] நீ எனக்கு மகன். [QBR]
சங்கீதம் 2 : 7 (ERVTA)
நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். [QBR2] பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்! [QBR]
சங்கீதம் 2 : 8 (ERVTA)
இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல [QBR2] நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.
சங்கீதம் 2 : 9 (ERVTA)
எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். [QBR2] அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். [QBR]
சங்கீதம் 2 : 10 (ERVTA)
மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். [QBR]
சங்கீதம் 2 : 11 (ERVTA)
தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். [QBR2] கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். [QBR] ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். [QBR2] கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார். [PE]
சங்கீதம் 2 : 12 (ERVTA)

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: