சங்கீதம் 144 : 1 (ERVTA)
தாவீதின் ஒரு பாடல் கர்த்தர் என் கன்மலை. கர்த்தரைப் போற்றுங்கள். கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார். கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15