சங்கீதம் 125 : 1 (ERVTA)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள். அவர்கள் அசைக்கப்படுவதில்லை. அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.

1 2 3 4 5