{ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்} [PS] கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? [QBR2] இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு. [QBR]
சங்கீதம் 124 : 2 (ERVTA)
ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் [QBR2] இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? [QBR]
சங்கீதம் 124 : 3 (ERVTA)
கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை [QBR2] உயிரோடு விழுங்கியிருப்பார்கள். [QBR]