சங்கீதம் 117 : 1 (ERVTA)
எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
சங்கீதம் 117 : 2 (ERVTA)
தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்! என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார். கர்த்தரைத் துதிப்போம்!

1 2

BG:

Opacity:

Color:


Size:


Font: