சங்கீதம் 11 : 1 (ERVTA)
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன். ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.

1 2 3 4 5 6 7