சங்கீதம் 1 : 1 (ERVTA)
புத்தகம் 1 (சங்கீதம் 1-41) சங்கீதம் தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும், தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.

1 2 3 4 5 6