எண்ணாகமம் 36 : 1 (ERVTA)
செலோப்பியாத்தின் மகள்களின் பகுதி மனாசே யோசேப்பின் மகன். மாகீர் மனாசேயின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். கீலேயாத் கோத்திரத்தின் தலைவர்கள் மோசேயோடும் மற்ற இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களோடும் பேசப் போனார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13