நெகேமியா 1 : 1 (ERVTA)
நெகேமியாவின் ஜெபம் இவைகள் நெகேமியாவின் வார்த்தைகள். நெகேமியா அகலியாவின் மகன். நெகேமியாவாகிய நான் கிஸ்லேயு மாதத்தில் சூசான் என்னும் தலைநகரத்தில் இருந்தேன். இது அர்தசஷ்டா அரசனான இருபதாவது ஆண்டு.

1 2 3 4 5 6 7 8 9 10 11