யோசுவா 23 : 1 (ERVTA)
யோசுவா ஜனங்களை உற்சாகப்படுத்துதல் சுற்றிலுமிருந்த எதிரிகளிடமிருந்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலரைப் பாதுகாத்தார். வருடங்கள் கழிந்தன, யோசுவா வயது முதிர்ந்தவனானான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16