ஏசாயா 56 : 1 (ERVTA)
அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும் கர்த்தர் இவற்றைச் சொன்னார், “அனைத்து ஜனங்களிடமும் நியாயமாக இருங்கள், நீதியானவற்றைச் செய்யுங்கள். ஏனென்றால், எனது இரட்சிப்பு விரைவில் உனக்கு வரும். உலகம் முழுவதற்கும் எனது இரட்சிப்பு விரைவில் காட்டப்படும்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12