ஏசாயா 55 : 1 (ERVTA)
திருப்தியளிக்கும் உணவை தேவன் கொடுக்கிறார் “தாகமாயுள்ள ஜனங்களே! தண்ணீரைக் குடிக்க வாருங்கள்! உங்களிடம் பணம் இல்லாவிட்டால் வருந்தவேண்டாம். வாருங்கள் உங்கள் வயிறு நிறையும்வரை குடியுங்கள், உண்ணுங்கள்! பாலுக்கும் திராட்சைரசத்திற்கும் விலையில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13