ஏசாயா 47 : 1 (ERVTA)
பாபிலோனுக்குத் தேவனுடைய செய்தி “மண்ணிலே இறங்கி வந்து அங்கே உட்காரு! கல்தேயரின் கன்னியே தரையில் உட்காரு! இப்போது நீ ஆள்பவள் இல்லை! இனிமேல் நீ மென்மையானவள் என்று உன்னை ஜனங்கள் நினைக்கமாட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15