யாத்திராகமம் 11 : 6 (ERVTA)
கடந்த எந்தக் காலத்தைக் காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாயிருக்கும். வருங்காலத்தில் நடக்கக் கூடியதைக் காட்டிலும் அது கொடியதாக இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10