உபாகமம் 17 : 1 (ERVTA)
குறையற்ற மிருகங்களையே பலிகொடுக்க பயன்படுத்துதல் “குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20