ஆமோஸ் 2 : 1 (ERVTA)
மோவாபின் தண்டனை கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக மோவாப் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் மோவாபியர், ஏதோம் அரசனின் எலுப்புகளைச் சுண்ணாம்பில் எரித்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16