2 சாமுவேல் 9 : 1 (ERVTA)
சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான் தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13