2 சாமுவேல் 6 : 1 (ERVTA)
தேவனுடைய பரிசுத்தப்பெட்டி எருசலேமுக்கு வருதல் இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23