2 சாமுவேல் 4 : 1 (ERVTA)
சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள் எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் மகனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12