1 தீமோத்தேயு 2 : 1 (ERVTA)
ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள் எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15