1 சாமுவேல் 29 : 1 (ERVTA)
தாவீது எங்களோடு வரக்கூடாது! ஆப்பெக்கில் பெலிஸ்திய வீரர்கள் கூடினார்கள். இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றுக்கருகில் முகாமிட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11