1 நாளாகமம் 19 : 1 (ERVTA)
தாவீதின் ஆட்களை அம்மோனியர் அவமானப்படுத்தியது நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் அரசனாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது மகன் அரசன் ஆனான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19