வெளிபடுத்தல் 16 : 1 (ECTA)
7.ஏழு கிண்ணங்கள் கோவிலிருந்து ஒலித்த ஒரு பெரும் குரலைக் கேட்டேன். “புறப்பட்டுச் செல்லுங்கள்; ஏழு கிண்ணங்களிலும் இருந்த கடவுளின் சீற்றத்தை மண்ணுலகின் மீது ஊற்றுங்கள்” என்று அந்த ஏழு வானதூதர்களுக்கும் அது சொன்னது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21