வெளிபடுத்தல் 15 : 8 (ECTA)
கடவுளின் மாட்சியும் வல்லமையும் கோவிலைப் புகையால் நிரப்பின. அதனால் அந்த ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை ஒருவரும் கோவிலுள் நுழைய முடியவில்லை. * விப 40:34; 1 அர 8:10-11; 2 குறி 5:13-14; எசா 6:4; விப 9:10..

1 2 3 4 5 6 7 8